தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகின்றோம் என்றால் இலவசமாக சேனல்களை எப்படி என்பதைப் பற்றிதான் தெளிவாக பார்க்கப் போகின்றோம் .


குறிப்பாக கலைஞர் குரூப்பில் இருக்கக்கூடிய சித்திரம் சேனல் மற்றும் பாலிமர் டிவி , ஆதவன் டிவி , டிடி பொதிகை ஆகியவை பணம் கட்டாமலிலேயே வாழ்நாள் முழுவதும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் .

இது குறிப்பாக இலங்கையில் ஓடக்கூடிய FREE SAT என்னும் சிக்னலை கவர் செய்து இந்தியாவிலிருந்து பார்க்கக்கூடிய முறையாகும் இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு உட்பட்டது . இதற்காக நீங்கள் SOLID 6165 என்கின்ற கம்பெனி மாடல் பாக்ஸ் மட்டுமே வாங்க வேண்டும் மற்ற ஏதாவது பாக்ஸ் நீங்கள் வாங்கினால் அதில் இந்த சேனல்கள் RECIVE ஆகாது

இந்த பாக்ஸ் உங்களுக்கு தேவை என்றால் எங்களுக்கு தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் எந்த பாக்ஸ்களை ரூபாய் 2200 மட்டுமே

9025619075
9965763906

இந்த பாக்ஸில் உங்களுக்கு சித்திரம் பாலிமர் பொதிகை டிடி பொதிகை ஆதவன் போன்ற சேனல்கள் அனைத்தும் வந்துவிடும் அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட சில ரேடியோ சேனல்களும் கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் ஒரு முறை நீங்கள் வாங்கினால் மட்டும் போதுமானது அதன் பின்னர் எந்த ஒரு பணமும் இதற்கு நீங்கள் கட்ட தேவையில்லை. பணம் கட்டவும் முடியாது .

எங்களிடம் நீங்கள் வாங்கும் போது நாங்கள் பாக்ஸ் ஸ்கேன் செய்து சேனல்கள் அனைத்தும் வரவைத்து அதன் பின்னர் மட்டுமே நாங்கள் அனுப்பவோம்

எனவே பாக்ஸ் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் எங்களிடம் வாங்கிக் கொள்ளலாம்