தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகின்றோம் என்றால் TX9 PRO 8GB RAM + 128GB ROM கொண்ட ஜியோ சேனல்களை சப்போர்ட் பண்ண கூடிய லோக்கல் சேனல் சப்போர்ட் பண்ணக்கூடிய இலங்கை தமிழ் சேனல்களை சப்போர்ட் பண்ணக்கூடிய IPTV இன்டர்நேஷனல் சேனல்களை சப்போர்ட் பண்ணக்கூடிய பாக்ஸ் பற்றி தான் பார்க்க போகின்றோம்

இந்த பாக்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்த்து வாங்கிக் கொள்ளவும்

அல்லது எங்களின் வெப்சைட்டில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்

ஜியோ சேனல்களை பார்ப்பதற்கு ஜியோ நிறுவனத்திற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை . வீட்டில் இன்டர்நெட் இருந்தால் போதும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் அல்லது மொபைல் மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பார்த்துக் கொள்ளலாம்

குறிப்பாக இந்த 8GB RAM + 128GB ROM TX9 PRO 6K பாக்ஸ் உங்களுக்கு வருகின்றது 

இதனுடைய சிறப்பம்சங்கள்

ஜியோ டிவி ல உள்ள அனைத்து வகையான CHANNELS உங்களுக்கு இலவசமாக வரும்

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கேபிள் டிவிகளில் வரக்கூடிய சேனல்கள் அனைத்தும் இலவசமாக வரும்

இலங்கையில் போடக்கூடிய தமிழ் டிவிகள் வரும் ஆனால் இதில் விளம்பரம் போட மாட்டார்கள் 

இது தவிர ஐபி டிவி அதாவது இன்டர்நேஷனல் சேனல்களை பார்ப்பதற்கான சாப்ட்வேரும் உங்களுக்கு போட்டு தரப்படும்

* 6K UHD BOX
* SMART REMOTE
* HDMI AVAILABLE
* 64BIT CPU
* 4K AVAILABLE
* OPTICAL OUTPUT AVAILABLE
* AV PORT AVAILABLE
*GOOGLE PLAY STORE AVAILABLE
* BOX DISPLAY AVAILABLE
* INTERNET CONNECTION RJ45
   AVAILABLE
* ANDROID 11 SUPPORT