தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் இதைப் பற்றி பார்க்க போகின்றோம் என்றால் SET TOP BOX + ANROID 4K பாக்ஸ் அதாவது இதற்கு எந்த ஒரு RECHARGE செய்ய தேவையில்லை

நீங்கள் எங்களுடைய YOUTUBE CHANNEL சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் கீழே உள்ள SUBSCRIBE பட்டனை அழுத்தி SUBSCRIBE செய்து கொள்ளவும் 

SUBSCRIBE CLICK NOW


இந்த பாக்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால் எங்களிடம் நீங்கள் வாங்கி கொள்ளலாம் 

9025619075
9965763906

WHATS APP - 9025619075

BOX உங்களுக்கு SOLID என்கின்ற BRAND . இது முழுக்க முழுக்க ஒரு இலவச செட்டாப் பாக்ஸ் . மற்றும் இதில் ஆண்ட்ராய்டு பிளாட்பார்ம் உள்ளது அதாவது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் அனைத்தும் நீங்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் . அதுமட்டுமில்லாமல் JIO TV , LOCAL TV , SRI LANKA CHANNELS , IPTV போன்ற அனைத்து வகையான இலவச சேவைகளையும் இலவசமாக பயன்படுத்தி பார்த்துக்கொள்ளலாம் .

இந்த பாக்ஸ் விலை 5500 மட்டுமே இதுல உங்களுக்கு SET TOP BOX + ANROID BOX 4K கிடைக்கும் அதாவது நீங்கள் 40 ஆயிரம் ரூபாய் டிவி எடுத்தால் என்னென்ன செட்டிங்ஸ் உங்களுக்கு வருமோ அதை அனைத்தையும் நீங்கள் 5500 SET TOP BOX + ANROID BOX 4K இல் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த பாக்ஸை நீங்கள் சாதாரண கலைஞர் டிவி CRT TV மற்றும் கீழே வைக்கக்கூடிய டிவி அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் LED TV 16 INCH - 65 INCH UHD TV வரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அனைத்து விதமான டிவிகளுக்கும் ஒரு பயனுள்ள பாக்ஸ் தான் இது . 

இதில் நீங்கள் இலவச சேனல்கள் மட்டுமே பார்க்க முடியும் கட்டண சேனல்கள் பார்க்க முடியாது . C BAND & KU BAND பயன்படுத்திக் கொள்ளலாம்

 SET TOP BOX + ANROID BOX 4K உங்களுக்கு வருகின்ற இலவச சர்வீஸ்கள்

JIO TV
LOCAL TV
SRI LANKA TV
IPTV 
FM RADIO

இதுபோன்ற சர்விஸ்களை நீங்கள் இந்த பாக்ஸில் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்

இதில் உங்களுக்கு இரண்டு USB PORTS உள்ளன அதாவது 

SET TOP BOX + ANROID BOX 4K
ADAPTOR 
HDMI CABLE
REMOTR



இந்த பாக்ஸ் உங்களுக்கு வேண்டுமென்றால் எங்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இது உங்களுக்கு 5500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் கீழே உள்ள நம்பரில் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளவும் .

9025619075
9965763906

WHATS APP - 9025619075

இந்த BOX பற்றி மேலும் பல தகவல்கள் அறிய மற்றும் இந்த BOX பற்றிய வீடியோவை பார்க்க கீழே உள்ள VIDEO கிளிக் செய்து பார்க்கவும்